Saturday, August 11, 2007

Tuesday, August 7, 2007

எங்கோ படித்தது

மறைந்து மறைந்து
குடித்த புகையோடு
மறைந்து போனது
என் நுரையீரலுங் கூட...
______________________.....................
தூரம் அதிகமில்லை
சிகரெட் புகை வளையத்திற்கும்
இறுதி மலர் வளையத்திற்கும்


புரவி---------------

புரவியின் கவிதை!

மறைந்து மறைந்து
குடித்த புகையோடு
மறைந்து போனது
என் நுரையீரலுங் கூட...